SIBIYONS

Guestbook is loading comments...

பார்த்த நபர்களின் எண்ணிக்கை free web counter

பெயர்‌ | பி. சிபியோன்ஸ்‌

கல்வித்‌ தகுதி : பி.காம்‌, எம்‌.ஏ.,

                                தட்டச்சு தமிழ்‌, ஆங்கிலம்‌ முதுகலை.

மதம்‌ : ரோமன்‌ கத்தோலிக்க கிரிஸ்தவர்‌.

இனம்‌ : மீனவர்‌

பிறப்பு 01.03.1967

1979 முதல் 2010 வரை சென்னையில்‌ வகித்து வந்த பதவிகள்‌ கீழ்வருவன:

(1) 1979-ல்‌ அ.தி.மு. கழகத்தில்‌ அரசியல்‌ பணி துவங்கப்பட்டது.

(2) 1986 முதல்‌ 1988 வரை கோபாலபுரம்‌ பிரிந்தா சாரணர்‌ இயக்க உறுப்பினர்.

(3) 1987-ல்‌ அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டபோது ஜெ.ஜெயலலிதா அணி.

(4) 1987 முதல்‌ 1988 வரை கோபாலபுரம்‌ ஆண்கள்‌ மேல்நிலைப்‌ பள்ளி, தன்னார்வ பிரிவு துணைத்தலைவர்‌.

(5) 03.08.1989 முதல்‌ 13.08.1989 வரை வணிகவரித்துறை துணை ஆணையர்‌ திரு.அபாய்‌ அவர்களிடம்‌ தட்டச்சராக பணி.

(6) 1989 முதல்‌ 1991 வரை பச்சையப்பன்‌ கல்லூரி மாணவர்‌ பாசறை உறுப்பினர்.

(7) 1990 முதல்‌ 1991 வரை பச்சையப்பன்‌ கல்லூரி அ.தி.மு.கழக மாணவரணி ஒருங்கிணைப்பாளர்‌.

(8) 1990 முதல்‌ 1991 வரை பச்சையப்பன்‌ கல்லூரி மாணவர்‌ அணி துணைச் செயலாளர்‌.

(9) 1990 முதல்‌ 1991 வரை சென்னை பீட்டர்ஸ்‌ காலனி அரசு குடியிருப்பு இளைஞர்‌ அணி தலைவர்‌.

(10) 1990 முதல்‌ 1992 வரை முன்னாள்‌ தமிழக சட்ட அமைச்சர்‌ கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களின்‌ அரசியல்‌ உதவியாளர்‌.

(11) 06.01.1991 முதல்‌ 09.02.1993 வரை சென்னை பீட்டர்ஸ்‌ சாலை கூட்டுறவு அங்காடி விழிப்புப்‌ பணிக்குழு உறுப்பினர்‌.

(12) 02.02.1991 முதல்‌ 05.08.1992 வரை சென்னை பீட்டர்ஸ்‌ காலனி அரசு குடியிருப்போர்‌ சங்க தற்காலிக அமைப்பாளர்‌.

(13) v18.07.1991 சென்னை ஆயிரம்‌ விளக்கு 111-வது வட்ட மாநகராட்சி தேர்தல்‌ போட்டியிட அ.தி.மு.க, சார்பில்‌ மனுதாக்கல்‌.

(14) 05.08.1991 முதல்‌ 05.08.1993 வரை சென்னை பீட்டர்ஸ்‌ சாலை, பீட்டர்ஸ்‌ காலனி சிறுவர்‌ பள்ளி தாளாளர்‌.

(15) 08.06.1992 முதல்‌ 2010 வரை சென்னை ஆவின்‌ பால்‌ நுகர்வோர்‌ கூட்டுறவு சங்க உறுப்பினர்‌.

(16) 1992 முதல்‌ 1996 வரை மத்திய அரசு உணவு பொருள்‌ நுகர்வோர்‌ அங்காடி கண்காணிப்பு குழு உறுப்பினர்‌.

(17) 06.08.1992 முதல்‌ 04.09.1994 வரை சென்னை பீட்டர்ஸ்‌ காலனி அரசு குடியிருப்போர்‌ சங்க இணை செயலாளர்‌.

(18) 1992 முதல்‌ 1995 வரை தமிழக வனத்துறை அமைச்சர்‌ திரு. கு.லாரன்ஸ்‌ அவர்களின்‌ அரசியல்‌ உதவியாளர்‌.

(19) 29.10.1994-ல்‌ நடைபெற்ற ஆயிரம்‌ விளக்கு பகுதி 111-வது வட்ட அ.தி.மு.கழக மேலமைப்பு பிரதிநிதியாக போட்டியிட்டு வெற்றி பெற்று 2001 வரை பணி செய்யப்பட்டது

. (20) 01.02.1996 முதல்‌ அ.தி.மு.கழக மத்தியசென்னை எம்‌.ஜி.ஆர்‌ மன்ற மாவட்ட தலைவராக நியமனம்‌.

(21) 01.02.1996 முதல்‌ அ.தி.மு.கழக பொதுக்குழு உறுப்பினர்‌.

(22) 05.04.1996 முதல்‌ 16.05.1996 வரை மத்திய சென்னை அ.தி.மு.கழக தேர்தல்‌ பணிக்குழு உறுப்பினர்‌

(24) 28.01.1997 முதல்‌ 05.03.2001 வரை எம்‌.ஜி.ஆர்‌. கழக ஒட்டுமொத்த சென்னை மாவட்ட தொண்டரணி செயலாளராகவும்‌, மற்றும்‌ செயற்குழு, பொதுக்குழு உறுப்பினராகவும்‌ பணியாற்றினேன்‌.

(25) எம்‌.ஜி.ஆர்‌.கழகத்தில்‌ அ.தி.மு.க.வை மட்டுமே தொடர்ந்து குறை கூறி வந்ததால்‌ அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும்‌ 10.03.2001 முதல்‌ அ.தி.மு.கழகத்தில்‌ இணைந்தேன்‌.

(26) 14.09.2001-ல்‌ சென்னை மாநகராட்சி மேயர்‌ தேர்தலில்‌ அ.தி.மு.கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிட வேட்புமனு தாக்கல்‌.

27) 12.02.2006-ல்‌ சென்னை ஆயிரம்‌ விளக்கு மற்றும்‌ குமரி மாவட்ட குளச்சல்‌ ஆகிய இரு தொகுதிகளிலும்‌ சட்ட மன்ற தேர்தலில்‌ போட்டியிட வேட்பு மனு தாக்கல்‌.

(28) 18.02.2006 முதல்‌ 02.12.2006 வரை அ.தி.மு.கழக மத்திய சென்னை மாவட்ட எம்‌.ஜி.ஆர்‌ மன்ற இணைச்‌ செயலாளராக நியமனம்‌.

(29) 18.02.2006 முதல்‌ 2014 வரை அ.தி.மு.கழக செயற்குழு உறுப்பினர்‌.

(30) 03.12.2006 முதல்‌ 21.03.2007 வரை அ.தி.மு.கழக தென்‌ சென்னை எம்‌.ஜி.ஆர்‌ மன்ற மாவட்ட துணை செயலாளராக நியமனம்‌.

(31) 22.03.2007 முதல்‌ 25.05.2014 வரை அ.தி.மு.கழக தென்‌ சென்னை எம்‌.ஜி.ஆர்‌. மன்ற மாவட்ட துணை செயலாளராக நியமனம்‌.

(32) 2009 முதல்‌ 2014 வரை அ.தி.மு.கழக தென்‌ சென்னை மண்டல குழு உறுப்பினர்‌.

(33) 10.01.2010-ல்‌ அ.தி.மு.கழக தென்‌ சென்னை மாவட்ட கழக துணை செயலாளர்‌ பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல்‌.

* சென்னையில்‌ 21 வழக்குகளை சந்தித்துள்ளேன்‌. இதில்‌ 4 வழக்குகள்‌ மட்டுமே நிலுவையில்‌ உள்ளன. இவற்றில்‌ பெண்கள்‌ பிரச்சனை, லஞ்சம்‌, ஏமாற்றல்‌, திருட்டு வழக்குகள்‌ ஏதும்‌ கிடையாது.

* அ.தி.மு.கழகத்தில்‌ சசிகலா மற்றும்‌ அவரது குடும்பத்தாரின்‌ செல்வாக்கு அதிகரித்து, கட்சியின்‌ நடவடிக்கைகள்‌ திசைமாறியதாலும்‌, அப்போதைய நடைமுறை செயல்பாடுகள்‌ பிடிக்காததாலும்‌,

வழக்குகளின்‌ காரணமாகவும்‌, குடும்பத்திற்காகவும்‌ அரசியலில்‌ இருந்து விலகி 05.05.2010-ல்‌ சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ குடியேறி சொந்தமாக தொழில்‌ செய்து வருகின்றேன்‌.

* 2010 முதல் எந்த அரசியல் செயல்களிலும் ஈடுபடாமல் வேறுபாடுகள் இன்றி தொழில் மற்றும் எழுத்து, பத்திரிகை பிரிவில் செயலாற்றி வருகிறேன்.

* மூன்று தமிழ்‌ திரைப்படங்களில்‌ நடித்துள்ளேன்‌. மிட்டாய்‌ மம்மி 1976, காமன்‌ பண்டிகை (இரு வேடங்களில்‌) 1983, நான்‌ உன்னை நெனச்சேன்‌ 1983. இப்படிக்கு சிபியோன்ஸ். பி


Copyright-2018,www.juniorsmats.com. All Rights Reserved                                                                                                                                                                                                                                                                                                                                             Developed  By SMATS