ஜுனியர் ஸ்டுடியோ வேலைகள்                                       

 

 


001.டிஜிட்டல்  ஆல்பம்  பைன்டிங்  செய்து  தரப்படும்.

002.வீடியோ  கேசட்  பூத்திருந்தால்  சரி  செய்யலாம்.

003.மெம்மரி  கார்டில் வைரஸ் ஆல்  போட்டோ  விடியோ  தெரியாமல் இருந்தால் சரி செய்து  தருகிறோம்.

004.கீ  செயின்ல்  ஆல்பம் செய்து தரப்படும்.

005.டிரக்  சிடியில்  உள்ளதை எம்பிதிரி யில்  மாற்றப்படும்.

006.வி.சி.டி  யை டி.வி.டி யாக  மாற்றப்படும்.

007.டிஜிட்டல்  ஆல்பம் கிராபிக்ஸ் டிசைன் செய்து தருகிறோம்.

008.கம்ப்யூட்டர்,செல்போன்  வைரஸ்  எடுக்கப்படும்.

009.வீடியோவில்  இருந்து போட்டோ பிரிண்ட்  எடுத்து  தருகிறோம்.

010.விசிட்டிங்கார்டு  டிசைன்  செய்து பிரிண்ட்  அடித்து  கொடுக்கிறோம்.

011.பாடல்களில் இருந்து  தேவைப்பட்ட சவுண்ட் ஜ செல்போன்  ரிங் டோன் ஆக மாற்றி தரப்படும்.

012.வீடியோகேசட்டில்  புதிய  பாடல் பதிவு செய்து தரப்படும்.

013.போட்டோக்களை  லேமினேசன்  செய்து தரப்படும்.

014.கம்ப்யூட்டரில்  வாய்ஸ் ரிக்கார்டிங் செய்து கொடுக்கப்படும்.

015.திரி  டி   போட்டோ  கண்ணாடி போட்டு   போட்டோ பார்க்க  வசதி.

016.எம் பி திரி  பாட்டு  டிரக்  சிடி யாக  மாற்றப்படும்.

017.டி.வி.டி யை  வி.சி.டி யாக மாற்றப்படும்.

018.எங்களிடம் இ-மெயில்  பார்க்கும் வசதி உண்டு.

019.கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஸ்டால்  செய்து தரப்படும்.

020.இண்டநெட் பிரவுசிங்  பார்க்கும் வசதி உண்டு.

021.சுபகாரியங்களுக்கு பத்திரிகை  அடிக்கப்படும்.

022.வெப்சைட் டிசைனிங் செய்து தரப்படும்.

023.ஆடியோ கேசட்டில் உள்ளதை டிரக் ஆக மாற்றப்படும்.

024.மிக்ஸிங்  சாங்  பிராஜக்ட்  செய்து  தரப்படும்.

025.செல் போன் சர்விஸ் செய்து தரப்படும்.

026.தனிநபர்  வெப்சைட் செய்து கொடுக்கப்படும்.

027.ஆடியோ கேசட்டை  எம்பி திரி யாக மாற்றப்படும்.

028.சிடி யிலிருந்து சிடி பதிவு செய்து தரப்படும்.

029.மொபைல் உள்ள  போட்டோவை பிரிண்ட் அடிக்கப்படும்.

030.எங்களிடம் எடுத்த போட்டோவை  வெப்சைட்டில்  பார்க்கலாம்.

031.எலக்ட்ரிக் வேலை  சொல்லி தரப்படும்.

032.கடை போர்டுக்கு  சீரியல்பல்ப் டிசைனிங்    செய்து தரப்படும்.

033.ஸ்டுடியோவிற்கு  பாஸ்போர்ட்  புரோகிராம்  செய்து தருகிறோம்.

034.கேமராவில்  போட்டோ எடுக்க  சொல்லி  தரப்படும்.

035.ஸ்டுடியோ ஆல்பம் டிசைனிங்  செய்து தருகிறோம்.

036.வீடியோ  கவரேஜ்  எடுக்க  சொல்லி தரப்படும்.

037.போட்டோ கிராபிக்ஸ்  அடோபோட்சாப்ல்  கற்றுதரப்படும்.

038.விடியோ எடிட்டிங்   அடோபிரிமியர்ரில்  கற்று  தருகிறோம்.

039.சிம்கார்டில்  இருந்து  சிம்கார்டுக்கு பதிவு செய்து கொடுகிறோம்.

040.கம்ப்யூட்டரில்  டீ.டி.பி  சாப்வேர்  சொல்லி  தரப்படும்.

041.கம்ப்யூட்டரில் அடிப்படை  முறை  சொல்லி  தருகிறோம்.

042.இண்டர்நெட்  மோடம்   வாடகைக்கு  விடப்படும்.

043.கெனான்  தெர்மல் போட்டொ பிரிண்டர் சர்விஸ்  செய்யபடுகிறது.

044.ரெயில்டிக்கட்,பஸ்டிக்கட்,கரண்ட்பில்,போன்பில்,பேங்க் அக்கவுண்ட்  பணம்  கட்டும் வசதி உண்டு.

045.தையல்  தொழில் கற்று தரப்படும்.

046.செல்போன்  சர்விஸ்  செய்யப்படும்.

047.கம்ப்யூட்டரில்  கேம்ஸ்  விளையாடும் வசதி உண்டு.

048.கம்ப்யூட்டரில்  ஸ்கேனர்  சர்விஸ்  செய்யப்படும்.

049.செல்போன்  சிம்கார்டில்  உள்ள நம்பர் டைரியாக தரப்படும்.

050.கம்ப்யூட்டர்  டி.வி.டி  ரைட்டர்  சர்விஸ் செய்யப்படும்.

051.உங்கள்  பழைய  ஆல்பங்களை புதிதாக  மாற்றி  தருகிறோம்.

052.நாங்கள்  எடுக்கும் வீடியோ சுபகாரிய நிகழ்ச்சியை உடனே  இண்டர்நெட்டில் பார்க்கலாம்.

053.பழைய  ஆல்பங்களை  டிஜிட்டல் ஆல்பமாக மாற்றப்படும்.

054.கம்ப்யூட்டர்  கீ  போர்டு  சர்விஸ்   செய்யப்படும்.

055.காலேஜிக்கான  பிராஜக்ட்  வேலை அடித்து தரப்படும்.

056.செல்போன்களுக்கான  ஸ்கிரின் சேவர் டிசைன் செய்து தருகிறொம்.

057.உங்கள் வீட்டு ஆல்பங்களை பாக்கட் ஆல்பமாக தரலாம்.

058.கம்ப்யூட்டர் ரைட்டர் சர்விஸ் செய்யப்படும்.

059.உங்கள் வீட்டு ஆல்பங்களை  கனம் குறைவாக  செய்யலாம்.

060.கம்ப்யூட்டர் யூ பி எஸ் சர்விஸ் செய்யப்படும்.

061.எந்த பழைய ஆல்பமும் டிஜிட்டல் ஆல்பமாக மாற்றப்படும்.

062.கம்ப்யூட்டர் பார்மெட் அடித்து தரப்படும்.

063.பொதுவான எலக்டிரிக்கல் பொருள்  சர்விஸ்  செய்யப்படும்.

064.வீடியோ  டிவி பிலிம் துண்டாகி இருந்தால் சரி செய்யப்படும்.

065.உங்கள் சிடியில் உங்களுக்கு தேவையான  சவுண்ட்டை செல்போன் ரிங்  டோனாக மாற்றலாம்.

066.நாங்கள் எடுக்கும் சுபகாரிய நிகழ்ச்சி போட்டோஇண்டர்நெட்டில் பார்க்கும்  வசதி உண்டு.

067.15  எம்.பி 3  பாடல்களை ஒரே சிடியில்  மாற்றுவோம்.

068.6சுப காரிய  நிகழ்ச்சியை ஒரே சிடியில்  மாற்றலாம்.

069.வீடியோ  எடிட்டிங்க்காக  மிக்ஸிங்  சாங்  பிராஜக்ட் செய்யப்படுகிறது

070.ஆடியோ  கேசட்டில் உள்ளதை சிடியாக மாற்றப்படும்.

071.பிடித்த பாடல்களை ஆடியோ கேசட்டில் பதிந்து தருகிறோம்.

072.செல்போனில் எடுத்த வீடியோவை டி.வி.டி யாக மாற்றலாம்.

073.ஸ்டுடியோகாரர்கள்  எடுத்த பழைய போட்டோவை உடனடியாக கொடுக்க புரோகிராம் செய்து தரப்படும்.

074.கடைகளுக்கு போர்டு டிசைனிங்  பிரிண்டிங் பிட்டிங் செய்து தரப்படும்.

075.உங்கள் ஸ்டுடியோவில் எடுத்த போட்டோ பிரிண்ட் அடித்து உடனே தேவை பட்டால் எங்களை அணுகவும்.

076.கடைகளுக்கான  வீடியோ விளம்பரம் எடுத்து தரப்படும்.

077.நெகட்டிவ்-ல் இருந்து போட்டோ பிரிண்ட் செய்து தருகிறோம்.

078.நெகட்டிவ் படங்களை சிடி பிரிண்டாக தரப்படும்.

079.வெப் டிசைனிங்   தமிழில் செய்து தரப்படும்.

080.கார்,பைக் நம்பர் பிளைட் டிசைனிங்  செய்யப்படும்.

081.தனிநபர்  தினசரி காலாண்டர் கிராப்பிக்ஸ் செய்து தரப்படும்.

082.வாழ்த்து மடல்களில் உங்களின் போட்டோகளை டிசைன் செய்து தருகிறோம்.

083.பல  வடிவங்களில் சிடி  மற்றும்  டி.வி.டி  மாடல்கள் கிடைக்கும்.

084.செல்போன் மெம்மரி கார்டில் பாடல்கள்  வரிசையிலாமல் மாறி இருந்தால் அதை வரிசைப்படுத்தி தருகிறோம்.

085.போட்டோவுக்கு ஆடியோ விடீயோ எஃபெக்ட் சேர்த்து விடியோ சிடியாக மாற்றிதரப்படும்.

086.விளம்பரங்களை டிவியில் ஒளிபரப்ப விளம்பர வீடியோக்கள் எடுத்து கொடுக்கப்படும்.

087.உங்களின் விளம்பரங்களை இண்டர்நெட்டிலும் பார்க்கும் வசதி செய்து தருகிறோம்.

088.ஸ்கூல்  லேபில்கள் டிசைன் செய்து கொடுக்கிறோம்.அதில்உங்களின் போட்டோக்களுடன் செய்கிறோம்.