14. கம்ப்யூட்டரில் வாய்ஸ் ரிக்கார்டிங் செய்து கொடுக்கப்படும். தாங்கள் தங்களின் குரல் மட்டும் அல்லது தங்களை சேர்ந்தோரின் குரல்களையும் கேட்க விரும்பினால் குரலொலியை கம்ப்யூட்டரில் ரிக்கார்டிங் செய்து தருகிறோம். இதில் நீங்கள் பாடும் பாடலை கூட ரெக்கார்டு செய்து கொடுக்கிறோம். `