Explosion 2: 18.எங்களிடம்  இ-மெயில் பார்க்கும் வசதி உண்டு. 

 

 


 

இ-மெயில் இக்கால தபால் முறை .இது அனுப்புநர்  செய்தி எழுதி அனுப்பிய 2 நிமிடத்தில் பெறுநர் செய்தியை பெற்றுக்கொள்ளும் எளிய தொடர்பு முறை.

    இதன் பயன் கால தாமத்தை தவிர்க்கலாம்.இதனால் அவசர காரியங்களில் உடனே கலந்து கொள்ளவும்,வேலை சம்மந்தமாகவும் உள்ள விவரங்களை உடனே தெரிவிக்கலாம்.

           நாங்கள் இ-மெயில் பார்க்கும் வசதி செய்து கொடுக்கிறோம்.