வீடியோ கேசட் பூத்திருந்தால் சரி செய்யலாம்.         உபயோக படுத்தாமல் வீடியோ கேசட்டை  வைத்து இருந்தால் அதில் பூஞ்சை  பூத்துவிடும்.அதனால் படங்களில் தெளிவின்றி  காணப்படும். இந்த காரணத்தால் வீடியோ கேசட்டை பயன்படுத்த  முடியாமல் போவதை தடுத்து அதை பயன்படுத்தும் வகையில் சரி செய்து  தருகிறோம்.மேலும் பூத்துள்ள கேசட்டை பிளேயரில் போட்டு பார்க்கும் போது படங்களின் மேல்  வெள்ளை நிறம் படர்ந்துள்ளதை  போல் படங்களில் வெள்ளை திட்டுகளாக

தெரியும். இதை சரி செய்த பின் வீடியோ கேசட்டை பிளேயரில் பார்த்தால் புதிய கேசட்டை  பார்ப்பது போல் உணருவீர்கள்.