026.தனிநபர் வெப்சைட் செய்து கொடுக்கப்படும்.                                                                 

        வெப்சைட்டின் மூலம் உங்களின் விவரங்கள் உலகம் அறிய செய்யலாம்.நீங்கள் சில சாதனைகள் செய்திருந்தால் அல்லது உங்களின் தொழில் முன்னேற்றமடைய விரும்பினால் வெப்சைட்டில் உங்களுகென ஒரு முகவரியை உருவாக்கி அதில் பதிவு செய்தால் பலரும் பார்க்கும்வகையில் அமையும்.மொழி தெரிந்தவர்களுக்கு உங்களின் தாய் மொழியிலும் மொழி தெரியாதவர்களுக்கு ஆங்கிலத்திலும் பதிவு செய்யலாம். இல்லையென்றால் ஆங்கிலத்திலும் பதிவு செய்யலாம் . இதனால் உலகில் எல்லா இடங்களிலும் உங்களை பற்றி அதியும் வாய்பை நீங்கள் பெறலாம் . தனி வெப்சைட் அமைப்பதற்கு அதிகமாக செலவாகும் என நீங்கள் எண்ணினால் எங்களின் வெப்சைட்டில் ஒரு பிரிவாக உங்களின் விவரங்களை நாங்கள் அமைத்து தருகிறோம்.