4. கீ செயின் ஆல்பம் செய்து தரப்படும்.                                                                                      

              கீ செயின் அளவில் உள்ள ஆல்பங்கள் செய்து தருகிறோம்.இது எளிமையானது.இந்த ஆல்பத்தை நீங்கள் வைத்திருப்பதின் மூலம் அனைவரும் உங்களை கவனித்து பார்ப்பதை உணர முடியும்.

                  மேலும் இதன் முக்கிய சிறப்பம்சம் ஒரு பெரிய ஆல்பத்தில் உள்ள போட்டோக்கள் அனைத்தையும் சிறிய கீ செயின் ஆல்பத்தில் காண  முடியும். இதன் வடிவம் ஒரு [செல்போன் டிஸ்ப்ளே],[தீப்பெட்டி வடிவத்தில்பாதியாக இருக்கும்].

                   இந்த ஆல்பத்தில் 300 க்கும் அதிகமான போட்டோக்களை கீ செயின் ஆல்பமாக செய்து தருகிறோம்.