1.        செல்போன் சிம்மில் உள்ளதை அப்பிடியே டையிரியாக மாற்றி தருகிறோம்.

2.        செல்போன் நம்பர் பத்து நம்பர்கள் என்றால் அதை மட்டுமே அடித்து தருகிறோம்.

3.       +91 என்ற நம்பர் இல்லாமல் டையிரியாக மாற்றி தருகிறோம்.

4.       நம்பர் வரிசையாக பெயர்,செல் நம்பர், அடித்து டையிரியாக தருகிறோம்.

5.       ஒரே நம்பர் வேறு வேறு பெயரில் இருந்தால் அதை ஒரே பெயரில் மாற்றி டையிரியாக தருகிறோம்.

6.       ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகள் இருந்தால் அதை  பெரிய எழுத்துகளாக மாற்றி  தருகிறோம்.

7.       பெயர்கள் (A to Z) வரிசையில் டையிரியாக செய்து கொடுக்கிறோம்.

8.       தமிழில்  உள்ள பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றி டையிரியாக தருகிறோம்.

9.       சிம்மில் உள்ள செல்போன் நம்பர்கள் அனைத்தும் சிடியில் பதிந்து தருகிறோம்.

10.   ஆங்கிலத்தில் உள்ள பெயர்களை தமிழில்  மாற்றி டையிரியாக தருகிறோம்.

11.   சிடியில் உள்ளதை சிம்மில் ஏற்றி தருகிறோம்.

12.   ஆங்கிலத்தில் உள்ள பெயர்களை ஆங்கிலத்தில் டைப் செய்து டையிரியாக   மாற்றி தருகிறோம்.

13.   ஒரு சிம்மில் உள்ள நம்பர்களை இரண்டே நிமிடத்தில் மற்றோரு சிம்மில் பதிந்து தருகிறோம்.

14.    தமிழில்  உள்ள பெயர்களை தமிழில் டைப் செய்து  டையிரியாக மாற்றி  தருகிறோம்.

15.   பத்திற்க்கும் மேற்பட்ட செல்போன் நம்பர்கள் மற்றும் பெயர்கள் இரண்டே நிமிடத்தில் சிம்மில் பதிந்து தருகிறோம்.

16.   உபயோக பாடாத சிம்மில் உங்கள் செல்போன் நம்பர் பதிந்து தருகிறோம்.

17.   எங்களிடம் உங்கள் செல்போன் நம்பர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்து இருக்கும்.

18.   செல்போன் நம்பர்  மற்றும் பெயர் அனைத்தும் தெளிவான முறையில் டையிரியாக செய்து தருகிறோம்.

19.   சில மாதங்கள் ஆன பிறகு டையிரி மற்றும் செல்போன்  தொலைந்து விட்டால் உங்கள் செல்போன் நம்பர் அனைத்தும் கம்ப்யூட்டரில் இருந்து புதிய டையிரியாக செய்து தருகிறோம்.

20.   நீங்கள் கேட்கும் போது சிம்/சிடி இவற்றில் பதிந்து கொடுக்கிறோம்.