9.வீடியோவிலிருந்து போட்டோ பிரிண்ட் அடித்து தரப்படும்.    

உங்களின் வீடியோ கேசட்டில் பதிவாகியுள்ள                             படங்களில் உங்களின் விருப்பத்திற்கேற் எந்த படம்      போட்டோவாக வேண்டுமோ நாங்கள் அதை போட்டோவாக பிரிண்ட் எடுத்துத்  தருகிறோம்.நீங்கள் சுபநிகழ்ச்சிகளில் போட்டோஎடுக்க வில்லை என கவலைப்படதேவையில்லை உங்களின் வீடியோ கேசட்டை கொடுத்தால் போதும் நாங்கள் வீடியோவைபோட்டோக்களாக மாற்றி ஆல்பம்மாக செய்து தருகிறோம்.