5.வீடியோ கேசட்டில் புதிய பாடல்கள் பதிவு செய்து தரப்படும்.

உங்களுடைய  பழைய வீடியோ கேசட்டில் பதிவாகியுள்ள பாடல்களை நீக்கி தற்போதுள்ள புதிய பாடல்களை சேர்த்து தருகிறோம்.இதனால் வீடியோ கேசட்டை பார்பவர்கள் இவ்வாண்டில் நடந்த நிகழ்ச்சியோ  என நினைத்து பார்க்கும் அளவுக்கு இருக்கும்.

வீடியோவை காண்பவர்களுக்கு சளிப்பு ஏற்படாத நிலை உருவாகும்.